ஒரு குளிர் காலத்தில் திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை ஊட்டியின் வெப்பநிலை கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன.திங்கள் கிழமை முதல் புதன் கிழமை வரை உள்ள வெப்ப நிலைகளின் கூடுதல் 0∘C மற்றும் புதன் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை உள்ள வெப்பநிலைகளின் கூடுதல் 18∘C எனில், ஐந்து நாட்களின் வெப்பநிலைகளைக் காண்க.
Step by step video & image solution for ஒரு குளிர் காலத்தில் திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை ஊட்டியின் வெப்பநிலை கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன.திங்கள் கிழமை முதல் புதன் கிழமை வரை உள்ள வெப்ப நிலைகளின் கூடுதல் 0^@ C மற்றும் புதன் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை உள்ள வெப்பநிலைகளின் கூடுதல் 18^@ C எனில், ஐந்து நாட்களின் வெப்பநிலைகளைக் காண்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.
Updated on:21/07/2023சமான கேள்விகள்
A={−2,0,1,3,5}, B={−1,0,2,5,6} மற்றும் C={-1,2,5,6,7} எனில் A - (B ∪ C)=(A-B) ∩ (A-C) எனக்காட்டுக ?
View Solutionn(A)=25,n(B)=40,n(A∪B)=50 மற்றும் n(B)=25எனில்,n(A nn B) மற்றும்n(U) காண்க ?
View Solutiona+1a=6எனில்,a^3 + 1/a^3 இன் மதிப்பு காண்க.
View Solutionநாற்கரம் ABCD இல் ∠Aமற்றும்/_B இன் இரு சம வெட்டிகள் O இல் சந்திக்கின்றன, எனில், /_AOB இன் மதிப்பு
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solutionz1=3,z2=−7i,மற்றும்z_3 = 5 + 4i, எனில் கீழ்காண்பவைகளை நிறுவுக. z_1(z_2 + z_3) = z_1 z_2 + z_1 z_3
View Solutionz1=3,z2=−7i,மற்றும்z_3 = 5 + 4i,எனில்கீழ்காண்பவைகளைநிறுவுக.(z_1 + z_2) z_3 = z_1 z_3 + z_2 z_3
View Solutionz1=2−iமற்றும்z2=−4+3iஎனில்,z_1 z_2மற்றும்z_1/z_2 -ன் நேர்மாறைக் காண்க.
View Solution