கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வைளியேற்றப்படும் நிகழ்வே மிக்சுரிஷன் (அ) சிறுநீர் வெளியேற்றமாகும் . (II) ஒரு முதிர்ந்த மனிதனிலிருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 2.5 லி அளவு சிறுநீர் வெறியேறுகிறது. (III) சிறுநீர் நீர்மிகுந்த மஞ்சள் நிற திரவமாகும் . (IV) ஓரளவு அமிலத்தன்மை கொண்ட சிறுநீர் தனித்துவ வாசனை கொண்டது.
I மற்றும் II மட்டும்
I, III மற்றும் IV மட்டும்
I, II மற்றும் III மட்டும்
I, II, III மற்றும் IV
Similar Questions
கீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x in NN:x^2<121 மற்றும் x ஒரு பகா எண்ணாகும்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x in NN:xஎன்பது ஒரு இரட்டை படை பகா எண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஒற்றைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x in RR:xஎன்பது ஒரு விகிதமுறு எண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solution2ˆi−ˆj+k,3ˆi−4ˆj−4ˆk,ˆi−3ˆj−5ˆk ஆகிய வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.
View Solutionநிறை 'm' மின்சுமை 'e கொண்ட ஒரு எலக்ட்ரானின் நிறுத்து மின்னழுத்தம் V_0 எனில் நிறை திசைவேகம்
View SolutionSelect the correct answer and write. _____ genus ஒரு is an insect pathogen that lives naturally in soils all over the world.
View Solution