சாய்சதுரத்தின் ஒரு முனைபுள்ளி (-4, 7) மேலும் 5x - y + 7 = 0, என்ற கோடு ஒரு மூலை விட்டத்தின் சமன்பாடு எனில், மற்றொரு மூலை விட்டத்தின் சமன்பாட்டைக் காண்க.
Step by step video & image solution for சாய்சதுரத்தின் ஒரு முனைபுள்ளி (-4, 7) மேலும் 5x - y + 7 = 0, என்ற கோடு ஒரு மூலை விட்டத்தின் சமன்பாடு எனில், மற்றொரு மூலை விட்டத்தின் சமன்பாட்டைக் காண்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023Similar Questions
U={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7}எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(B')'
View Solutionஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்ககண்டவற்றைக் காண்க. இப்புள்ளிகளில் ஒரு சோடி புள்ளிகளினால் அமையும் கோடுகள் எத்தனை?
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஇரட்டைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஒற்றைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈R:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solutionநிறை 'm' மின்சுமை 'eகொண்டஒருஎலக்ட்ரானின்நிறுத்துமின்னழுத்தம்V_0 எனில் நிறை திசைவேகம்
View Solution