ஒரு பலூனானது செங்குத்தாக மேல் நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இடமிருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும் போது காண்க.
325ரேடியன்கள்/வினாடி
425ரேடியன்கள்/வினாடி
15ரேடியன்கள்/வினாடி
13ரேடியன்கள்/வினாடி
The correct Answer is:A, B, C, D
Step by step video, text & image solution for ஒரு பலூனானது செங்குத்தாக மேல் நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இடமிருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும் போது காண்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.
Updated on:21/07/2023Similar Questions
6.5 மீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரக் கொள்கலனின் மேற்புறம் முழுவதும் வண்ணம் பூசப்படுகிறது. இதற்கு வண்ணம் பூச வேண்டிய பரப்பு மற்றும் 1 சதுர மீட்டருக்கு ₹ 24 வீதம் வண்ணம் பூச ஆகும் மொத்தச் செலவு ஆகியவற்றைக் காண்க.
View Solutionনিম্নলিখিত তথ্য থেকে ভেদাঙ্ক নির্ণয় করো--- নম্বর- (0-10, 10-20, 20-30, 30-40, 40-50) ছাত্র সংখ্যা -(4,10,16,12,8)
View Solutionஒரு விமானம் மைல்கல்லிலிருந்து 1கி.மீதூரத்தில் பறக்கிறது.அந்த நேர்த்தில் மற்றொன்று மைல் கல்லுடன் உள்ள தூரம் 2கி.மீஇரண்டு மைல் கல்களும் விமானத்துடன் தாங்கும் கோணம் 45∘எனில் இரண்டு மைல் கல்களுக்கு இடைப்பட்ட தூரம் என்ன?
View Solution8கி மீ விட்டமுள்ள வட்ட வடிவ மிருகக்காட்சி பூங்கா ஒன்றை அமைக்க அரசு திட்டமிடுகிறது. கால்நடை மருத்துவமனை அமைக்க 4கி.மீ நீளமுடைய வட்ட நாண் கொண்ட வட்டத்துண்டு தனியாக ஒதுக்கப்படுகிறது.கால்நடை மருத்துவமனை அமைக்க ஒதுக்கப்பட்ட வட்டத்துண்டின் பரப்பை காண்க
View SolutionThe focal length of a vehicle's rear view mirror is 30 cm. 2 xx 4 xx 1.7 மீ^(3) If another dimensional vehicle is 9 m away from the windshield of the first vehicle, what is the position of the second vehicle visible in the windshield of the first vehicle?
View Solution1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி−1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் மீண்டும் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
View Solutionகூற்று: 1 கிகி நிறையுள்ள பொருளொன்றை 1மீவி−2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு ஒரு நியூட்டன் 1 N. காரணம்: a=Fm
View SolutionThere will be a backward movement போது when the bomb explodes from the gun. Why?
View Solution