ஒரு நபரின் உயரம் 6 மீ. கண்ணாடியில் தனது முழு உயரத்தை காண விரும்புகிறார். 2 மீ உயரத்தில் நேரான பிம்பத்தை அவர் காண்கிறார் எனில் அது எவ்வகை ஆடி?
குழி
குவி
சமதளம்
ஏதுமில்லை
The correct Answer is:B
Similar Questions
a + 1/a = 6 எனில், a^3 + 1/a^3 இன் மதிப்பு காண்க.
View Solutionபடத்தில் PQRS மற்றும் PTVS என்ற இரண்டு வட்ட நாற்கரங்களில் ∠QRS=100∘, எனில், ∠TVS =
View Solution6.5 மீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரக் கொள்கலனின் மேற்புறம் முழுவதும் வண்ணம் பூசப்படுகிறது. இதற்கு வண்ணம் பூச வேண்டிய பரப்பு மற்றும் 1 சதுர மீட்டருக்கு ₹ 24 வீதம் வண்ணம் பூச ஆகும் மொத்தச் செலவு ஆகியவற்றைக் காண்க.
View Solutionஒரு விமானம் மைல்கல்லிலிருந்து 1கி .மீ தூரத்தில் பறக்கிறது.அந்த நேர்த்தில் மற்றொன்று மைல் கல்லுடன் உள்ள தூரம் 2கி.மீஇரண்டு மைல் கல்களும் விமானத்துடன் தாங்கும் கோணம் 45∘எனில் இரண்டு மைல் கல்களுக்கு இடைப்பட்ட தூரம் என்ன?
View Solution8கி மீ விட்டமுள்ள வட்ட வடிவ மிருகக்காட்சி பூங்கா ஒன்றை அமைக்க அரசு திட்டமிடுகிறது. கால்நடை மருத்துவமனை அமைக்க 4கி.மீ நீளமுடைய வட்ட நாண் கொண்ட வட்டத்துண்டு தனியாக ஒதுக்கப்படுகிறது.கால்நடை மருத்துவமனை அமைக்க ஒதுக்கப்பட்ட வட்டத்துண்டின் பரப்பை காண்க
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View SolutionThe focal length of a vehicle's rear view mirror is 30 cm. 2 xx 4 xx 1.7 மீ^(3) If another dimensional vehicle is 9 m away from the windshield of the first vehicle, what is the position of the second vehicle visible in the windshield of the first vehicle?
View Solutionநிறை 'm' மின்சுமை 'e கொண்ட ஒரு எலக்ட்ரானின் நிறுத்து மின்னழுத்தம் V_0 எனில் நிறை திசைவேகம்
View Solution