Doubtnut Promotions Sticky

கூற்று (A) : சாண்ட்மேயா் வினை அல்லது காட்டர்மான் வினையைப் பயன்படுத்தி பென்சீன் டையசோனியம் குளோரைடிலிருந்து குளோரோ பென்சீன் தயாாிக்கலாம். காரணம் (R) : பென்சீன் டையசோனியம் குளோரைடின் நீரிய கரைசலை CH2Cl2/HCl உடன் வெப்பப்படுத்தும் போது குளோரோ பென்சீன் உருவாகிறது.

A

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சாி

B

(ஆ) (A) சாி (R) தவறு

C

(இ) (A) தவறு (R) சாி

D

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

Doubtnut Promotions Banner
|


இந்த கேள்விகளை டாப்பர் தீர்த்தார்


சமான கேள்விகள்